உயிர்காக்கும்

உடை ஏன் அணியப்படுகிறது?

செயல்திட்டத்

தளத்தில் ஏன் தலைக்கவசம் அணியவேண்டும்?

வாகனத்தில் அமர்ந்திருக்கும்போது

ஏன் சீட்பெல்ட் அணியவேண்டும்?
quarter-design

உயிரைப் பாதுக்காக்க, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை முக்கியம் எனும்போது, உங்களிடம் இருப்பதை உங்களுக்குப் பிரியமானவர்களிடம் கொடுப்பதற்கு

நீங்கள் ஏன் முயற்சி செய்யக்கூடாது?

inheritance-and-legacy

உங்கள் இந்திய சொத்துக்களின் உயிலுடைமை பற்றி நிபுணர்களிடம் பேசுங்கள்

தேவையின் தோற்றம்

மனிதப் பிறவிகளாக நமது வாழ்க்கை நிச்சயமின்மைகளால் சூழப்பட்டுள்ளது; நமது வாழ்வில் ஒன்று மட்டுமே நிச்சயம், அதுதான் நமது இறப்பு. நமது இறப்பைப் பற்றி நாம் ஒவ்வொருவரும் அறிந்திருந்தாலும், திடீரென அது நமது வாயிற்கதவைத் தட்டும்போது அதன் விளைவுகள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தும். பெரும்பாலும் அது முன்னெச்சரிக்கையின்றி வருகிறது.

Play Video about Aneemesh Inheritance

வாரிசுரிமை இணக்கத்திற்கான தயார்நிலை

உங்கள் மரணத்திற்குப் பிறகு, உங்கள் சொத்துக்கள் எந்த சிரமமும் இல்லாமல் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு அனுப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும். வழக்கறிஞர்கள், கணக்காளர்கள் உள்ளிட்ட எங்கள் அனுபவம் வாய்ந்த குழு இந்த செயல்முறையை கையாளும், ஆவணங்களுடன் உதவுவதோடு, செயல்முறை முழுவதும் உங்களை கைப்பிடிக்கும்.

Play Video about i-need

தடங்கலற்ற
மாற்றத்தை உறுதி செய்வது

பிரியமானவரை இழப்பது ஒருபோதும் எளிதானதல்ல, தங்களது சொத்துக்கள் சரியான வாரிசுகளுக்கு செல்கிறதா என்பதைப் பலர் திட்டமிடுவதில்லை. எங்கள் I-Need சேவை பிரியமானவரை இழந்த பிறகு எதிர்கொள்ளவேண்டிய சவால்களைக் கையாளவும், அந்தக் கடினமான காலத்தை நீங்கள் கடந்து செல்வதற்கான ஆதரவையும் வழங்குகிறது. அது எவ்வாறு வேலை செய்கிறது என்பதைக் குறித்து மேலும் தெரிந்துகொள்ளவும்.

வாரிசுரிமையுடன் தொடர்புடைய உங்கள் சவால்களைத் தீர்க்க எங்களை ஏன் தேர்ந்தெடுக்கவேண்டும்

தடங்கலற்ற மாற்றத்தை உறுதி செய்வது

உரிமை மாற்றத்கில் சட்ட இணக்கம் - நடைமுறைகளின் படி டாகுமெண்டேஷன்

பிரத்யேக அணிகள் + உத்திமிக்க கூட்டணிகள்

பிரத்யேக ஆலோசனைக்கான கூட்டணிகளுடன் நிபுணர்களின் பிரத்யேக குழுக்கள்- NRI வரிவிதிப்பு மற்றும் வெளிநாட்டுச் சட்ட உதவி.

அனுபவம் வாய்ந்த தொழிலர்கள்

குறைபாடற்ற சாதனை மற்றும் பணி அனுபவத்துடன் நம்பகமான ஆலோசனை குழு மற்றும் நிபுணர்களின் வழிகாட்டுதல்

அசல் ஆவணங்கள்/அதிகாரப் பத்திரம் இல்லை

பார்வைக்கு மற்றும் பிரதிநிதித்துவத்திற்கான ஒப்பந்தங்கள் / பத்திரங்கள் (ஆவணங்கள்) ஆகியவற்றுக்கான கட்டுப்படுத்தப்பட்ட அணுகல். அதிகாரப் பத்திரம் செயல்படுத்தப்படுவதில்லை

ஹைப்ரிட் மாடல் - தொழில்நுட்ப ஆர்வலருக்கான டிஜிட்டல் இன்டர்ஃபேஸ்

இணையத்தளம் குறித்த அச்சம் உள்ள மூத்த குடிமக்களுக்கு உதவி செய்தல். முழுவதும் பாதுகாப்பான டெக் ஆன்போர்டிங் மற்றும் அதற்குப் பொருத்தமான மனித இடைமுகத்துடனான மனிதஇயக்கச் சேவை

வசதியுடன் கூடிய நிலையான விலை

சொத்து/செல்வத்தின் மதிப்பு என்னவாக இருந்தாலும் சேவைகளுக்கு நிலையான விலையுடன் கூடிய மனிதஇயக்கச் சேவை மூத்த குடிமக்களுக்கும் புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கும் ஒரு வரமாகும்.

*விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்

Seek Interaction

form-sec-pic
wpChatIcon